POST: 2012-12-07T13:25:03+05:30

கலைமாமணி விருது பெற்ற பிறகு தன் பேரனுக்கு கடையாணி வேண்டும் என்பதற்காக பதக்கத்தையே உருக்கிவிற்று தந்த உத்தம பெண்மணி டி.பி.இராஜலட்சுமி வாழ்க்கையில் சோர்வடைந்து 1964-ஆம் ஆண்டில் மறைந்தார்.

கலை உலக வாழ்க்கை என்பது பளிங்குக் கண்ணாடியில் நடக்கும் பரதநாட்டியத்தைப் போன்றது. கண்கட்டி கயிற்றில் நடக்கும் வித்தையாகவும் ஒரு காலத்தில் இருந்தது. இன்று கல்வியும், கலையும், தேசியமும், மொழிப்பற்றும், அறிவாற்றலும் ஒன்றாகக் கலந்து திரை உலகத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறது. ஏன் நம் தமிழ் நாட்டுக்கே தலைவர்களைத் தந்திருக்கிறது.

தன்னிகரில்லாத தாரகை கலைமாமணி டி.பி.இராஜலட்சுமி புகழ் ஓங்குக.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *