குறிஞ்சிப்பாட்டில் தொண்ணூற்று ஒன்பது பூக்களின் பெயர்களை முப்பத்தி ஐந்து அடிகளால் கபிலர் பாடியுள்ளார். மலர்கட்கும் மரங்கட்கும் தமிழில் அமைந்த பெயர்கள் மெல்லோசையுடையன.
இலத்தீன் மொழிச் சான்றோர் வெர்ஜில் செடி கொடிகள் பெயரைக்கொண்டு இன்னோசையுடைய தொடர்கள் பலவற்றைத் தம் பாடலில் தொடுத்துள்ளார்.
இயற்கையை ஆழ்ந்து ஆராய்ந்ததோடு மக்கள் உள்ளத்தையும் நுணுக்கமாகக் கண்டு இரண்டனையும் இணைத்த அழகுக்கு ஈடில்லை.

Add a Comment