POST: 2012-11-21T22:17:50+05:30

தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மொழியின் வரலாற்றை ஐந்து காலப் பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர்:
1.சங்க காலம் (கிமு 300 முதல் கிபி 300 வரை)
2.சங்கம் மருவிய காலம் (கிபி 300 முதல் கிபி 700 வரை)
3. பக்தி இலக்கிய காலம் (கிபி 700 முதல் கிபி 1200 வரை)
4. மையக் காலம் (கிபி 1200 முதல் கிபி 1800 வரை)
5. தற்காலம் (கிபி 1800 முதல் இன்று வரை)

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *