சுடுவது,வெடிப்பது இவையெல்லாம் போர்க்களத்தில் பயன்படவேண்டிய சொற்கள்.தமிழர்களின் மென்மை இட்லியை சுடுவதாகவும்,விளையாட்டுப்
பிள்ளைகளுக்குத்தீயேதும் இல்லாமல் வெடிக்கின்ற மத்தாப்பாகவும் பயன்படலாம்.பாழாய்ப்போனவர்கள் பணம் திரட்டவும்,காசை கரியாக்கவும்
கற்றுத்தரும் விழாவாக அமைந்தது.
ஆஸ்திரேலியாவில்,பிரிஸ்பேன்ல் வான வேடிக்கைக்காகவே ஓர் இரவைக் கொண்டாடுகிறார்கள்.ஒளிச்சுடர்கள்
பூப்பூவாய் உதிர்வதைக்கண்டாலே மனம் உவகையில் திளைக்கும்…
இந்த நாட்டில் என்று அறிவியல் வளரும் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முப்பது
பேர் சாவது தெரிந்தும் அடுத்த மூவாண்டு வருவதை தடுக்கத்தெரிய வேண்டாமா?

Add a Comment