POST: 2012-07-08T23:29:55+05:30

நெல்லும் கரும்பும் நெடுங்காலப்பயிர்கள்.
அமரர் உலகத்திலிருந்து அதியாமான் கொண்டு வந்ததாக பாடல் இருக்கிறது
கரும்பிலும் கூட சாறு பொங்கி வழிவது வடநாட்டுக்காரர்கள்களின் கரும்பில் தான்.
திருவள்ளுவர்க்கு கரும்பு தெரிந்தே தவிர சர்க்கரை தெரியவில்லை.
சீனிவாசன் என்ற பெயரே சர்க்கரையில் வாசம் செய்கிற கடவுளைக்குறிக்கலாம்
அதிகமான இனிப்புக்கள் ரசகுல்லா,ஜிலேபி,ஜாங்கிரி,மைசூர் பாகு வடநாட்டை சார்ந்தவை.அதிகமாக தமிழக இனிப்பு அதிரசம் தான்….

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *