காந்தியும் நேருவும் கருத்து ஒற்றுமை கொண்டவர்கள் இல்லை.
காந்தி ஒரு நாள் கூட மாலை வேளையில் தொழுகை கூட்டத்தை மறந்ததேயில்லை.அவர் சுடப்பட்ட தொழுகை கூட்டம் தான் பெரிய அழுகை கூட்டமாக முடிந்தது
நேரு ஒரு நாளும் தொழுவதை செய்தது இல்லை,அது மூடத்தனம் என்றும் கண்டித்தவர்.அவ்வண்ணமே பெரியாரும் அண்ணாவும் வெளிப்படையாகவே வேறு பட்டவர்கள்.
பாரதியார் ஆத்திக கவிஞராக இருந்தவர்.பாரதிதாசன் நாத்திக கவிஞராகவே மறைந்தவர்

Add a Comment