மியான்மர் என்பதற்கு பர்மா என்பது பெயர்.
பர்மிய நாட்டுத்தொடர்பு நகரத்தார்க்கு நிரம்ப உண்டு.
நகரத்தார் மாளிகைகளின் தூண்கள் எல்லாம் பர்மியத் தேக்குகள் ஆனவை.
நகரத்தார் கோயில்கள் பர்மாவில் இருந்ததாக சொல்வார்கள்.
பர்மிய அகதிகள் தமிழ்நாட்டுக்கு வந்து பாரிமுனை ஓரத்தில் அங்காடிகள் வைத்திருகின்றனர்.அந்தக்குறிப்புக்களையெல்லாம் தலைப்பாகை தலைமை அமைச்சர்க்கு கார் துடைப்பவனும் தமிழ்நாட்டுக்காரன் இல்லை.இதன் முழுக்கதையும் தெரிந்த நகரத்தாரே உள்துறை அமைச்சராக இருக்கிறார்.

Add a Comment