கோயில் சொத்து குலநாசம் என்பது ஒரு முதுமொழி.
பிள்ளையில்லாதவர்கள், மனைவியோடு சண்டையிட்டவர்கள், காவலுக்கு அகப்படாமல் தப்பித்த கொள்ளையர்கள், ஊர் நிலத்தை தன் பெயரில் எழுதிக் கொண்ட பக்திமான்கள் இப்படிக் குவிந்த நிதிதான் கோயில் சொத்தாயிற்று.
இதனால் கோயில் சொத்து குல விலாசம் என்று பல பெயர் தெரியலாயிற்று.
கோயிற் பூனைகள் என்றே எப்படி கொள்ளையடித்தார்கள் என்ற நூலை கோவை கிழார் C M இராமச்சந்திரன் செட்டியார் ஒரு நூலே எழுதினார்.
அந்த உத்தமர் வடித்த ரத்தக் கண்ணீர் எழுத்தை ஈரமாக்குவது.

Add a Comment