சிலி நாட்டு கவிஞர் பாப்லோ நெருடாவின் கவிதைகளை தமிழில் ஈரோடு தமிழன்பன் அண்மையில் மொழிப்பெயர்த்து வெளியிட்டார்.
தன் இனிய மகனுக்கு அவர் இட்ட பெயர் பாப்லோ நெருடாவின் பெயராகும்.
தனியாக ஓடுங்கள்
எதிலும் கலந்து விடாதீர்கள்
ஓடுகிற தண்ணீரின் இனிமை
கடலில் கலந்த பிறகு
உப்புக்கறிக்கும்

Add a Comment