POST: 2012-05-02T14:40:45+05:30

பொழுது புலர்ந்ததும் பூக்கள் மலரும் என்பார்கள்.

பூக்களை விட புத்தகங்கங்கள் பூத்துக் குலுங்குகின்றன,வரவேற்கலாம்!

பாடும் வாணி ஜெயராம் அம்மையார் குரலால் வெற்றிப்பெற்றது போல விரலாலும் வெற்றிப்பெற்றிருக்கிறார் என்பதற்கு
சான்றாக ஒரு கவிதை நூலை
(ஒரு குயிலின் குரல்)எழுதியிருக்கிறார்,மலேசியா நிறுவனமும் அச்சகமும் ஏப்ரல்2012 வெளியிட்டு இருக்கிறது.

60 பக்க கவிதை நூலை எனக்கு மாந்தளிரை கோத வைக்கும் குயில்,இந்தியாவில் எல்லா மொழிகளிலும் பாடிய மாபெரும் இசைவாணர் என்னை விளித்து எழுதி எனக்கு தன் நூலினை 30/4/12 பரிசாக வழங்கி பெருமைப்படுத்தினார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *