உலகமே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நான்கு வகையாகப் பிரிந்தது என்று சொல்ல வந்த தொல்காப்பியர், மலையில்தான் தொடங்கியிருக்க வேண்டும்.
ஆனால், மாயோன் மேய காடுறை உலகமும் என்று முல்லை நிலத்தைத் தலைமையாகவும் மாயோன் ஆகிய திருமாலை காட்டுகிற மாட்சியைத் தமிழர்கள் பெரிதும் மதித்திருக்கிறார்கள்.

Add a Comment