POST: 2012-01-21T23:17:22+05:30

மேலை நாட்டவர்கள் தென்னாட்டு மக்களின் கலை இலக்கியப் பண்பாட்டு நெறிகளை நடப்புகளை அரசியல் சார்புகள் கட்சிக் கண்ணோட்டங்களைச் சமய நுணுக்கங்களை அறிந்துகொள்வது அவ்வளவு எளிதாக அமைவதில்லை. குறைந்தது இருபதாண்டுகளாவது தமிழ் மக்களோடு பரிவும் உறவும் கொண்டு பழகுவதனாலும் ஊர்புறத்துப் தமிழாசிரியர்கள், கணக்கர்கள், சமய வாணர்கள் கூறுவதனைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதாலும் ஓரளவு விளக்கம் பெறமுடியும்…..

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *