பூம்புகார் நகரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலண்டன்
மாநகரத்தைக்காட்டிலும்,நகர்ப்பரப்பினாலும் பிற பெருமைகளாலும் சிறப்பாக இருந்துள்ளது.மாட மாளிகைகள்,செந்தமிழ் மன்றங்கள்,கோவில்கள்,கோட்டங்கள்,ஆற்றங்கரைகள்,கடற்கரைகள்,பெருந்தோட்டங்கள்,பூங்பொழில்கள்.நினைப்பில் அளவிட்டு எண்ணிப் பார்க்க இயலாத பேரழகு,எங்கள் புகார் என்ன
அழகு! என்ன அழகு! சொல்லிமாளாத பேரழகு! சொல்லி மீளாத பேரழகு!நம் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழந்து முடிந்த பழமையை நினைக்கும் போது எவ்வளவு பெருமிதமாக இருக்கிறது…..

Add a Comment