POST: 2011-10-30T14:44:51+05:30

முதியவர்கள் தொடர்ந்து பதவியில் இருப்பதற்கு ஓர் எல்லை வேண்டும்.எழுபது வயதை தாண்டியும் ஏதாவது பதவி கிடைக்காதா என்று குழந்தைகளைப்போல அனந்தம் அறிவாளிகள் அடம் பிடிக்கிறார்கள்.ஊறுகாய் ஓர் ஆண்டுக்குத்தான் ஊற வேண்டுமாம்.ஓராண்டுக்கழித்தப்பிறகு ஊசிப்போய்விடும்.ஊசியதெல்லாம் குழுக்களில் நெளியும் புழுக்களாக பாழாகிவிடக்கூடாது,மதியைக்கெடுக்கும் மதுவுக்கு வேண்டுமானால் காலப்பழமை இருக்கும்,கெடுக்கும் மதுப்போல காலத்தால் ஊறியர்வர்களும் ஆவார்கள்…
என்பது ஓர் ஆங்கிலப்பழமொழியின் தமிழாக்கமாக ஒரு பத்திரிகையாளர் எழுதியிருக்கிறார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *