நான் வலியுறுத்துகிற இனவழியை, மொழிவழியை என்னருமைத் தம்பியர்கள் தொடர்ந்து நாளும் முன் எடுத்துச் செல்ல முடியாவிட்டாலும், இது வரை நான் வளர்த்த நிலையிலேயே நிறுத்தி வைத்தால் கூடப்போதும். ஆனால் முன்வைத்தக் காலை மூடத்தனத்தோடு ஓர் அங்குலம் பின் வைத்தால் நம் குலம் குலையும், நலியும்!! அண்ணல் அம்பேத்கார், தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா இந்த மூவரும் விட்டுச்சென்றவர்கள், தொட்டு வளர்க்காமல் இருந்தால் போதும் தோண்டி வேர்களைக் கிள்ள வேண்டாம்…

Add a Comment