ஆயுள் தண்டனையை இராமனே மீறினார்……
கைகேயி கூறியதை இராமன் பின்வருமாறு மறுத்தார்
1)பரதனே ஆள;வேறு எவரும் ஆளக்கூடாது.
2)நீ போய் : தனியாக சென்று இருக்க வேண்டுமேத் தவிர 3தாரத்தையும்,தம்பியையும் அழைத்துச்சென்றது
ஏழிரண்டு ஆண்டின் (14 ஆண்டுகள் ) வா,நீ அனுபவித்து வராதே என்பது பொருள்.என்று ஆயுள் தண்டனையை மீறலாம் என்பதற்கு இராமயணமே வழிக்காட்டுகிறது என்று வாரியார் சுவாமிகள் கூறியதாக ஒரு வதந்தி!!!

Add a Comment