தாழ்வுற்று வறுமை மிஞ்சி
பாழ்பட்டு நின்ற நம்
பாரத தேசம் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா!
முடிவில்லாக் கீர்த்தி பெற்றாய் !
புவிக்குள்ளே முதன்மையுற்றாய்!
நீ வாழ்க ! வாழ்க !
வாழ்க நீ ! எம்மான் !
-என்று மகாகவி பாரதியார் போற்றிய மகாத்மா காந்தியடிகளின் 143வது பிறந்த நாளன்று, அவருடைய வாழ்க்கை நெறிப்பாடுகளை நினைத்துப் போற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம்.

Add a Comment