நான் அருளுடன் பள்ளிக்கு சென்றேன்
ஆத்திசுடி கற்று கொண்டேன் எழுதியது யார் என்றேன்
ஔவையார் என்றார்கள் அவ்வை யார் என்றேன் பாட்டி என்றார் தமிழ் ஆசிரியர்., இன்று அருள் இல்லத்திற்கு சென்றேன் ஆதிரை சொல்கிறாள் அவ்வை தாத்தா என்று காலம் மாறிவிட்டது
By Saiseshan,my classmate from 6th Standard

Add a Comment