செய்தி வெளியீடு திரு.வி. கலியாணசுந்தரனார் அவர்களின் 141ஆவது பிறந்த நாள் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்தல் 26.08.2024 தமிழ் உரைநடையைப் பாமரரும் கேட்கும் வண்ணம் எளிமைப்படுத்தி, எழில் கூட்டி, வீறுகாட்டி, மிடுக்கு ஊட்டி வழங்கியவரும் உரைநடையின் பொருளில் புதுமை கண்டவரும் தமிழ்த்தென்றல் என அனைவராலும் போற்றப்படுபவருமான திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் 141ஆம் பிறந்தநாள் 26.8.2024 திங்கள்கிழமையன்று அமைகிறது. திரு.வி.க (திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார்) அவர்கள் தற் ...
POST: 2024-08-25T07:02:47+05:30
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி சுத்த சன்மார்க்க நிலையம் வடலூர், கடலூர் மாவட்டம். ''சுத்த சன்மார்க்க மடல்" சிறப்புஇதழ் வெளியீட்டுடன் உத்தமர் ஓமந்தூரார் 54- ஆம் ஆண்டு நினைவு நாள் புகழஞ்சலி விழா நாள் : 25.08.2024 ஞாயிற்றுக்கிழமை இடம் : அருட்செல்வர் டாக்டர். நா. மகாலிங்கம் அய்யா கலையரங்கம். வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி வளாகம், வடலூர். பேரன்புடையீர்! வணக்கம். சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், காலத்தால் நிலைத்த மக்கள் நலத் திட்டங்களைத் தந்தவர ...
POST: 2024-08-24T10:31:26+05:30
தினத்தந்தி 23.08.2024 பக்கம் எண். 01 கட்டணமின்றி பதிப்பிக்கலாம் இதுபற்றி தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அவ்வை அருள் கூறியதாவது:- கருணாநிதியின் படைப்புகள் எல்லாம் 178 புத்தகங்களாக வெளி வந்துள்ளன. இவற்றின் பக்கங்களின் எண்ணிக்கை கணக்கிட்டு பார்த்தால் ஏறத்தாழ 7 லட்சம் பக்கங்களுக்கு மேல் உள்ளது. இந்த 7 லட்சம் பக்கங்களையும் எந்தவித கட்டணமும் இல்லாமல் யார் வேண்டும் என்றாலும் படிக்கலாம். அச்சடித்துக் கொள்ளலாம். பதிப்பித்துக் கொள்ளலாம். 1948-ம் ஆண்டு பாரதியாரின் பாடல்கள் உரிமையை வைத்திருந்த ஏ ...
POST: 2024-08-23T06:52:55+05:30
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழ் வளர்ச்சித் துறை சென்னை மாவட்டம் ஆட்சிமொழித் திட்டப் பயிற்சி 69ஆம் அணி நாள் : திருவள்ளுவராண்டு 2055 / குரோதி / ஆவணி - 06 2024 ஆகஸ்ட் 22 (வியாழக் கிழமை) இடம் : வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகக் கூட்ட அரங்கம், நந்தனம், சென்னை 35 பயிற்சி நிரல் மு.ப.10.00 - 10.30 : வருகைப் பதிவு வரவேற்புரை : திருமதி வே. சாந்தி கண்காணிப்பாளர் தொடக்கவுரை : முனைவர் ந.அருள் தமிழ் வளர்ச்சி இயக்குநர் மு.ப.10.30 11.30 : மொழிப் பயிற்சி திரு. நாகப்பன் செய்த ...
தாத்தா தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் அப்பாவும் கவி பாடிய அரியசெய்தித்துளி
மதுரை எழுத்தாளர் மன்றம் சார்பில் அன்றைய இராமநாதபுர மாவட்டம் (இன்றைய சிவகங்கை மாவட்டம்) திருப்புவனத்திற்கு அருகிலுள்ள மணலூரில் ஒரு தென்னந்தோப்பில் 'மண்' என்ற தலைப்பில் ஒரு கவியரங்கம் நடைபெற்றது. அந்தக் கவியரங்கத்திற்கு உரைவேந்தர் ஒளவை துரைசாமிப் பிள்ளைதலைமை தாங்கினார். கவியரங்கத்தில்புலவர் வேலவன்,ஔவை நடராசன்,கவிஞர் முத்துலிங்கம்திருப்பாச்சேத்தி கவியழகன் மற்றும் பலர் கவிதை பாடினோம். கவிஞர் முத்துலிங்கம்
உலகத்தமிழ் இதழ்-246
"இடூஉ ஊங்கண் இனிய படூஉம்; நெடுஞ்சவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்"என அமையும் நற்றிணைப் பாடல் எண்இருநூற்று நாற்பத்து ஆறு; இனிதே வந்து பாங்காய்த் தேற்றும் உலகத் தமிழிதழ் இருநூற்று நாற்பத்து ஆறு. 246 உலகத்தமிழ் 21082024 (1)Download
POST: 2024-08-22T06:35:11+05:30
தாத்தா தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் அப்பாவும் கவி பாடிய அரிய செய்தித்துளி தினமணி தமிழ்மணி 18.08.2024 ஞாயிற்றுக்கிழமை பக்கம் - 08 மதுரை எழுத்தாளர் மன்றம் சார்பில் அன்றைய இராமநாதபுர மாவட்டம் (இன்றைய சிவகங்கை மாவட்டம்) திருப்புவனத்திற்கு அருகிலுள்ள மணலூரில் ஒரு தென்னந்தோப்பில் 'மண்' என்ற தலைப்பில் ஒரு கவியரங்கம் நடைபெற்றது. அந்தக் கவியரங்கத்திற்கு உரைவேந்தர் ஒளவை துரைசாமிப் பிள்ளை தலைமை தாங்கினார். கவியரங்கத்தில் புலவர் வேலவன், ஔவை நடராசன், கவிஞர் முத்துலிங்கம் திருப்பாச்சேத்த ...
POST: 2024-08-21T08:36:34+05:30
"இடூஉ ஊங்கண் இனிய படூஉம்; நெடுஞ்சவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்" என அமையும் நற்றிணைப் பாடல் எண் இருநூற்று நாற்பத்து ஆறு; இனிதே வந்து பாங்காய்த் தேற்றும் உலகத் தமிழிதழ் இருநூற்று நாற்பத்து ஆறு.
உலகத்தமிழ் இதழ்-245
" நகையாகின்றே தோழி ! தகையஅணிமலர் முண்டகத்து ஆய் பூங்கோதை "எனத் தொடங்கும் நற்றிணைப் பாடல் எண்இருநூற்று நாற்பத்து ஐந்து திசையெட்டும் தேடி, தீந்தமிழ்ப் படைப்புகளை ஏந்திவரும் உலகத்தமிழிதழ் எண்இருநூற்று நாற்பத்து ஐந்து 245 உலகத்தமிழ் 14082024Download




