POST: 2013-09-13T13:10:11+05:30

அன்புடையீர், வணக்கம். (anbudaiyeer, vaNakkam) ஒளவைத்தமிழ் அகம் வழங்கும், (Avvaiththamizh Agam invites for a Spring meeting) "வீசு தென்றலும், ஆசைத்தமிழும்" (Title - Spring Breeze and Solicitude Thamizh) என்ற தலைப்பில் பத்மஸ்ரீ ஒளவை நடராசன் அவர்கள் விருந ...

POST: 2013-09-12T20:48:11+05:30

கலைத் தந்தை திரு. கருமுத்து அவர்கள் வணிகப் பெருமிதமும், ஆலை நிர்வாகம் நடத்திய ஆட்சித் திறமும், கல்வி ஆழமும், கல்லூரிகளை நிறுவிய கலை ஆர்வமும் நாவலர் பாரதியார், பண்டிதமணி, திருவாசக மணி, உரைவேந்தர் ஔவை, முதலிய பெரும்புலவர்களிடம் நட்பு நலம் பாராட்டிய திறத்தை ...

POST: 2013-09-12T19:41:05+05:30

கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஓலைச்சுவடி ஓராண்டு பட்டயப்படிப்பின் வகுப்புக்கள் இன்று முதல் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கப்பெற்றன.தொடக்க விழாவில் வாழ்த்துரை வழங்கினேன்

POST: 2013-09-07T18:50:17+05:30

மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல்” என்பது தொல்காப்பியத்தின் நூற்பாவாகும். இந்திய நாட்டு இதிகாசங்கள் இரண்டும் தமிழில் மொழிபெயர்ப்பாலேயே உணரப்பட்டுப் போற்றப்படுகின்றன. இருமொழிப்புலமை என்பது பெரும்பாலும் இல்லாத புலமையாகி வருகிறது. தமிழில் தடுமாற்றம் ஆங்கிலத்த ...

POST: 2013-09-05T14:46:01+05:30

நினைவில் வாழும் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்களின் தாகங்கள் நூலின் முன்னுரை : 8.11.1973 டாக்டர் ஔவை நடராசன் கற்பனை வீணைகளில் கதம்ப ராகங்கள்! உவமைகளிலே புதுமை! உருவகங்களிலே கவர்ச்சி! வளர்ந்து வருகின்ற ஒரு வாலிப திலகத்திற்கு வாழ்த்துக் கூறுகின்ற ...

POST: 2013-09-03T09:49:03+05:30

அமெரிக்க நாட்டின் தொழில் உறவக்கு சீனமும்,பழகும் உறவு முறைக்கு இந்தி,உருது மொழிகள் பயன்படுகின்றன 6.5 இலட்சம் பேராக இந்தி பேசும் அமெரிக்க சிறு பள்ளிக்கூடங்களில்,ஒய்வு நேரங்களில் சிறுவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார்களாம்.இமயத்தின் எல்லைக்கண்ட செந்தமிழ் என்று ...

POST: 2013-09-02T11:51:17+05:30

6000 மொழிக்குடும்பத்தினர் வாழ்வதாகும்,3000 மொழியினத்தவர் மட்டும் தம் சூழலில் 5000 பேர் பேசுவோரைக் கொண்டு இருப்பதாகவும் 1000 மொழிக்குடும்பத்தினர் தம்முள் பன்னிருவரோடு மட்டுமே பேசிக்கொண்டிருப்பதாகவும் இந்தக்கணக்கின் படி 6000 யிலித்தில் 3000 மொழிகளுள் 300 ...

POST: 2013-09-01T17:59:48+05:30

நயா பைசா என்றே அறிஞர் மூ வ ஒரு கட்டுரை எழுதினார்.இந்திச்சொல் இப்படி இடம்பெற்று பைசே என்று பைசாக்கள் மாறுகின்றன.இது இலக்கண முரண் மட்டுமன்று,இலக்கிய வேரில் வென்னீர் விடுவதாகும். அது போல ஆதாரம் என்ற சொல் தான் அடிப்படை என்ற சொல்லையும் பொருளையும் விழுங்கி ஆத ...

POST: 2013-08-29T22:38:43+05:30

ஆஸ்திரேலியாவில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவுடன் விஜிபி உலகத்தமிழ்ச்சங்கத்தின் பதிமூன்றாவது மாநாடு செப்டம்பர் 6,7,8 தேதிகளில் தமிழ் இலக்கிய கலைமன்றம்,சிட்னியில் நடைபெறுகிறது. 6.9.2013 இரவு 8.00-8.45 மணி வரை சொல்வேந்தர் முனைவர் ஔவை நடராசனின் பேருரை 7. ...

POST: 2013-08-26T16:39:07+05:30

திரட்டிய அறிவெலாம் அறியாமையில் தேங்கும் தேங்கிய அறியாமையோ அழிவில் அமிழ்த்தும் அழிவின் அணுக்கம் ஆண்டவனை விட்டு அகற்றும் அழிந்த வாழ்க்கையில் நாம் இழந்தது நம் வாழ்வையே! கற்ற கல்வியில் கலைந்தது ஞானமே! உற்ற அறிவெலாம் தகவலில் ஒளிந்ததே! ...