சங்ககாலத் தமிழர் பெயர் மரபு என்ற நூலுக்கு முனைவர் ஔவை நடராசன் அவர்களின் முன்னுரை: தொல்மரபைத் தொடரும் பெயர்கள் பெயர்கள் தனிச்சிறப்புக் கொண்டவை.பெயரில் என்ன இருக்கிறது என்று கூட வினா எழுப்புதுலுமுண்டு.மக்களுக்கு அமைந்த பெயர்களில் அந்நாட ...
POST: 2013-10-06T20:06:06+05:30
தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் முனைவர் திருமலை உரைவேந்தர்,சித்தாந்த கலாநிதி ஔவை துரைசாமி அவர்களைப்பற்றி ஓர் அருமையான கட்டுரையை மூன்று பகுதிகளாக அரிமா நோக்கு இதழில் நான்காண்டுகளுக்கு முன் எழுதியதை ஒரே தொகுப்பாக அனைவரின் பார்வைக்கு ...
POST: 2013-10-06T13:02:23+05:30
ஐயா கே இராமச்சந்திர மருதுபாண்டியனார் பவள விழா மலர் மருது பாண்டியரின் மாட்சி அறிஞர் ஔவை நடராசன் பண்பாட்டுத்திலகம் மருதுபாண்டியனார் திரு.இராமச்சந்திரன் அவர்களின் பண்பு நலங்களை நான் பல்லாண்டுகளாக அறிவேன்.காவல்துறையில் பணியா ...
POST: 2013-10-04T10:45:23+05:30
இராமலிங்கர் பணி மன்றம், ஏவி.எம்.அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் 48ஆம் ஆண்டு அருட்பிரகாச வள்ளலார் அண்ணல் காந்தி விழாவின் மூன்றாம் நாளன்று(3.10.2013) பொருளாதாரச் சிந்தனைகள் என்ற கருத்தரங்கத்தில் வரவேற்புரை வழங்கினேன்
POST: 2013-09-30T20:33:56+05:30
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று உலக மொழிபெயர்ப்பு நாள் விழாவாக மாண்புமிகு உயர்கல்வி,பள்ளிக்கல்வி,தமிழ் ஆட்சி மொழி,தமிழ்ப்பண்பாடு,இளைஞர் நலன்,விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தலைவர் தலைமையில் கருத்துரை வழங்கினே ...
POST: 2013-09-30T03:00:02+05:30
நேற்று இரவு மதுரவாயலில் உள்ள கார்த்திகேயன் பதின்மப்பள்ளியின் நிறுவனர்களின் தந்தையார் பெரியவர் இராமச்சந்திர மருதுபாண்டியனாரின் பவள விழா பிறந்தநாள் மலரினை சென்னை மாநகரின் வணக்கத்திற்குரிய மேயர் வெளியிட நான் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினேன்.
POST: 2013-09-29T16:36:50+05:30
பௌத்த அறிவுக்களஞ்சியம் என்று அழைக்கப்படும் The great learning temple என்ற மடாலயத்தில் 500க்கும் மேற்பட்ட துறவிகளின் முக்கியப்பணி பெளத்த சமய ஏடுகளை சீன மொழியில் மொழியாக்கம் செய்து பெரும்பான்மையான ஏடுகள் பாலி மொழியிலும் சில ஏடுகள் சமசுகிருதத்திலும் இருந்தன. ...
POST: 2013-09-28T18:19:15+05:30
பேரறிஞர் அண்ணாவின் சமூக பொருளாதார சிந்தனைகள் என்ற அறக்கட்டளை பொழிவு இன்று காலை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. அரசு செயலர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை தலைமையில் பாரதியார் பல்கலையின் பதிவாளர் அறக்கட்டளை தொடர்பான பொருண்மையில் உரையாற்ற ...
POST: 2013-09-28T10:07:39+05:30
உண்மை வெள்ளம் முனைவர் ஔவை நடராசன் வழக்கறிஞர் ம.இரவிபாரதி ஏடறிந்த கவிஞராக மாணவப் பருவத்திலிருந்தே மலர்ந்து தமிழ் மணம் பரப்புகின்றார். நாட்டு நடப்புக்களையும் நாளும் கண்ணெதிரே படும் காட்சிகளையும் கற்பனை நிறம் பூசாமல் உணர்வு பொங்கக் கவிதை எழுதும ...
POST: 2013-09-27T13:04:29+05:30
மலர்களைத் தேடும் மணியன் ! முனைவர் ஔவை நடராசன் ‘நீத்தார் பெருமை‘ என்றே ஓர் அதிகாரம் திருக்குறளில் உள்ளது. நீத்தார் யார் என்பதைப் பற்றிப் பலர் பல விளக்கங்களைக் கூறினர். தாம் கொண்ட கோட்பாட்டிற்காகத் தம் வாழ்க்கை நெறிமுறைகளை அமைத்துக் க ...
