POST: 2013-11-03T13:48:21+05:30

மாதா,பிதா,கூகுளை கும்பிடு என்று இப்போது குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கிறார்கள்

POST: 2013-11-03T13:04:10+05:30

கடந்து அடுதானை மூவிரும் கூடி உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர் யாமும் பாரியும் உளமே. குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே-(புறம்- 110) படையால் வெல்ல நினைக்கிறவர்கள் பரிவுள்ள கொடை த ...

POST: 2013-11-02T12:52:43+05:30

தந்தை பெரியார் சிலைக்கு இந்து அணிவிக்கும் செய்தி மாலை! ------------------------------------------------------------------------------------------- இரண்டு கைகளை ஒட்டிக்கும்பிடுகிறோம் என்றால் வழிபாடு என்பது பொருள்.கைகளை கட்டியிருக்கிறோம் என்றால் பணிவாக இருக ...

POST: 2013-11-01T22:25:01+05:30

இது படித்தால் வேலையில்லை... ---------------------------------------------------------------------------------------- இலக்கியம், வரலாறு, மாந்தரியல், தொல்லியல், தத்துவம் முதலிய கலைத்துறைகளில் மாணவ மாணவியர்கள் பல்கலைக்கழகங்களில் சேருவதில்லை என்ற செய்தியை ...

POST: 2013-10-30T23:34:49+05:30

1983ம் ஆண்டில் வெளியான வலம்புரிஜான் எழுதிய சிந்திக்கத் தெரிந்த சிலருக்காக என்ற நூலுக்கு டாக்டர் ஒளவை நடராசன் அவர்களின் வாழ்த்துரை: வலம்புரி பொதிகையிலிருந்து...! அந்தி மயங்கும் வேளையில்,ஆர்வம் கொண்டவர்கள் நம்மீது,புத்தம் புதிய பூக்களைப் பறித்த கரங்களி ...

POST: 2013-10-28T15:44:48+05:30

மகாபாரதத்தில் யுதிட்டிரன் இராய சூய யாகம் செய்தபோது சோழ சேர பாண்டியர் மூவரும் வந்திருந்தாக வியாசர் கூறுகின்றார்.இவ்வாற்றால் வேதகாலத்திலும் இதிகாசகாலத்திலும் வடநாட்டு வடவருக்குத் தென்னாட்டுச் சேர சோழர் பாண்டியர் தெரிந்திருந்தனர் என்பது தெளிவாய் விளங்குகின் ...

POST: 2013-10-27T13:25:51+05:30

நாம் ஆடம்பரத்தை விரும்புகிறோம் – நல்லதையல்ல. பளபளப்பை விரும்புகிறோம் – எளிமையானதை அல்ல. விலையுயர்ந்ததை விரும்புகிறோம் – தூய்மையானதை அல்ல. அலங்காரத்தை விரும்புகிறோம் - பயன்பாட்டைக் கருதுவதில்லை.

POST: 2013-10-25T10:04:34+05:30

Celebrating a legendary poet-Malathi Rangarajan-25.10.2013,The Hindu,Page 5-Friday Review: Typical of that genius called Kannadasan,was his ability to convey sublime truths,high philosophies and altruistic thoughts in absolutely simple words.Aphorisms we ...

POST: 2013-10-24T16:04:03+05:30

எருமை நாடு எறாமையூரைத் தலைநகரமாகக் கொண்ட நாடு.எருமை வடமொழியில் மகிஷம் எனப்படும்;மகிக்ஷவூர் பின்பு மைசூர் எனச்சிதைந்து விட்டது. உரைவேந்தர் ஔவை துரைசாமி-சேரமன்னர் வரலாறு பக்கம் 257

POST: 2013-10-23T12:34:57+05:30

“ஒரு செங்கோண முக்ககோணத்தின் கர்ணத்தின் மீது வரையப்படும் சதுரம் அதன் எதிர் கோட்டின் மீதும் அடிக்கோடின் மீதும் வரையப்படும் சதுரங்களின் கூட்டுத்தொகைக்குச் சமமாகும்” என்பது பித்தாகோரஸ் தேற்றத்தின் அடிப்படையாகும்