வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
August 22, 2014
வீசும் காற்று வேண்டுமானால்;கரையில் நில்!
விலை மதிக்க முடியாத முத்து வேண்டுமானால்;கடலுள் செல்!
August 21, 2014
அறச்செம்மல் மாடம்பாக்கம் வாசுதேவப்பிள்ளை நூற்றாண்டு நினைவு விழா
(1911-2011) வாழ்த்துரை: தாமரைத்திரு ஔவை நடராசன்
கருணை ஈகையும் தம் கண்களெனக்கொண்டு வாழ்ந்த சான்றோர் குழுவே பின்னர் குலமாக மாறி கருணீகர் எனப்பட்டார் என்பர்.குலங்கள் பலவாகப் பெருகி வாழ்வில்...
August 20, 2014
உண்மை காண ஊக்கமளிப்போம்
ஔவை நடராசன்-9.4.2009
கட்டடக் கலையழகியல் துறையில் ஆற்றலும் ஆர்வமும் நிரம்பிய நண்பர் அருங்கலைச்செம்மல் மு.நடராசன் அவர்களை நான் பல்லாண்டுகளாக அறிவேன்.புதியது புனையும் பொறியியல் திறன் வாய்ந்த நண்பர் நடராசன் பழநியைத்...
August 19, 2014
பன்மொழிப்புலமை பெறுவதா என்றால் வேங்கடராஜுலு ரெட்டியாருக்குப்பன்மொழிப்புலமை தானாக வந்தது.
வரலாற்றுத் துறையிலே புகுந்து புதுமைகளைக் கண்டறிய முடியும் என்பதற்கு டாக்டர் இராசமாணிக்கனார் வழிவகுத்துக்காட்டியிருக்கிறார்;
திருமுறைகளையெல்லாம் எப்படிப் புதிய நோக்கத்தில்...
August 18, 2014
தந்தை தவவலியாலும்
முந்தை சார்ந்த புலவர் தவவலியாலும்
இந்தநாள் வரை காலன்
என்னை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சினன்
என்பது பாரதியாருடைய பாடல். அது சென்னைப்பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைக்கு எவ்வளவு பொருந்தும் பாருங்கள்.
முந்தையோருடைய தவவலியும்
மொழிசார்ந்த...
August 17, 2014
மொழி என்பது இலக்கியங்களோடு இணைந்தது என்றாலுங்கூட நம்முடைய ஊனிலும் உணர்விலும் கலந்த ஓர் உணர்ச்சியாக இருக்கிறது.
-தமிழ்க்கடல் ஔவை நடராசனார்
August 16, 2014
அருமை நண்பர், சென்னைப் பல்கலைக்கழகத்தை அணிசெய்கின்ற பெருந்தகை, அறிஞர் தாண்டவன் அவர்கள், நான் அவரை மாணவராக இருந்தபோதே அறிவேன். மாணவராக
இருந்தபோது மட்டுமில்லாமல் எல்லோரிடத்திலும் கலந்துபழகி அன்பினால்,பரிவினால் இந்த உலகத்தை வெல்லலாம் என்பதைத் தன்னுடைய செயன்முறையில்...
August 15, 2014
எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால் எதிர்காலத்தில் பேராசிரியர் அரசு வழியில் ஆயிரம் பேரும், பேராசிரியர் அரங்க இராமலிங்கத்தின் வழியில் மேடையில் முழங்குவதோடு தன்னுடைய பழமைக்கருத்துக்களையும் கூட மற்றவர்கள் கேட்டு மகிழ்கின்ற வகையில் எப்படிச்சொல்லிக்காட்ட...
August 14, 2014
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைத்தான் தமிழ்ப்பல்கலைக்கழகம் என்றும் தமிழ் வளர்க்கும் தன்னேரில்லாத அறிஞர்கள் அங்கேயிருந்து வளர்ந்து சிறந்திருக்கிறார்கள் என்றும் நாம் சொன்னோம். ஆனால் அந்தப்பெரும் புகழுக்கு
முன்னாலேயே சென்னைப் பல்லைக்கழகம் சீரிய புலவர் பெருமக்களைத்தமிழ்த்துறைக்குத்...
August 13, 2014
சொற்கோவாகத் திகழ்ந்த சேதுப்பிள்ளை அவர்கள் தலைமை தாங்கியது தமிழ்த்துறை.நமக்குப் பொற்கோவாக இருந்து அதே பல்கலைக்கழத்திற்குத் துணைவேந்தராக வரும் தகுதியினையும் ஒரு தமிழ்ப்பேராசிரியர் தரமுடியும். இந்தப் பெருமிதத்தைக்
காணும்போதுகூட தமிழ்த்துறையில் உள்ளவர்கள்...
August 12, 2014
நடைமுறை குடும்பத்தின் நடப்புக்களை விம்மிதமுற்று மகிழும்படி
எழுதிக்காட்டிய பெருமை வியட்னாம் வீடு சுந்தரம் அவர்களைச்சாரும்.அந்த மாபெரும் கலைஞரின் மணிவிழா வாழ்க்கையை,இளைஞர்கள் குழு மகபதி நாடகத்தை
சங்கேத மொழியிலேயே நடித்துக்காட்டியதை 6.8.2014யன்று கண்டு
மகிழ்ந்தேன்.
என்...
August 12, 2014
மாணவ நண்பர்களே! நீங்கள் தமிழ் கற்கும் போதே வேறு துறை புலமையையும் ஒன்றாக வளர்த்துக்கொண்டால் தான் நாம் தமிழை அதோடு, அந்தக்கருத்தோடு இழைத்துக்காட்டி, ஒரு புதுமையை, பெருமையை, நலத்தை, வளத்தை மொழிக்குக் காட்டமுடியும். அந்த வகையிலேதான் பேராசிரியர்களுள் மு.வ....
August 11, 2014
நெடுங்கதைகளில் கையெழுத்திடுகிற போது, நாங்களெல்லாம் அப்போது மாணவர்களாக இருந்தபோதுகூட யாருக்காவது கையெழுத்திடுவது என்று சொன்னால்
‘நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்
என்று சொல்லக் கற்றுக்கொண்டது மு.வ. அவர்கள் எழுதிய நெடுங்கதைகளால்தான்.
-தமிழ்க்கடல் ஔவை...
August 10, 2014
இன்று நீங்கள் இலக்கியத்தைக் காணும்பொழுது மனவியல் படிக்கின்ற மாணவர்கள் இருக்கிறார்கள். அறிவியல் படிக்கின்ற மாணவர்கள் இருக்கிறார்கள். பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பல்கிப் பெருகிவருகின்றன. இப்படிப் பெருகிவருகின்ற துறைகளில் பங்கு பெறுகின்ற மக்கள் அவர்கள்...
August 9, 2014
வேந்தனிடத்திலே புலவர் போய் இடித்துக் கூறுவதும், புலவர் சொல்லை வேந்தன் தலைமேற் கொண்டிருப்பதும், தமிழ் மரபு. வாழ்க்கையில் வருகின்ற செல்வங்களை வளர்ச்சிக்காகத் தரமுடியும் என்பதற்காக செந்தமிழ்ச் செல்வர் சேதுப்பிள்ளை அவர்கள் தன்னுடைய அன்னையின் பெயரால், சொர்ணாம்பாள்...
August 6, 2014
பேராசிரியர் அரங்க இராமலிங்கமும், பேராசிரியர் அரசும் இந்த ஆண்டோடு தன் பணியை நிறைவு காண்கிறார்கள். அவர்கள், மனம் நிறைவு தருகின்ற வகையில் பணியாற்றியதோடு அவர்கள் ஆற்றிய பணிகள் எல்லாம் எவ்வளவு மகிழ்வுடைய பணிகள் என்று நான் கண்டிருக்கிறேன். அதைப் பாராட்டுகின்ற...
August 5, 2014
இளைஞராக இருந்து, ஆசிரியர் சங்கத்துக்காகவே அல்லும் பகலும் உழைத்து, தான் கற்ற கல்வியும்,பெற்ற திறமும் ஒரு புறம் இருந்தாலும் மக்களிடையே பெறவேண்டிய மதிப்பும் சிறப்பும் எந்நாளும் மாசுபடலாகாது என்ற வகையில் நின்றவர்தான் இளைஞர் செல்வராசன். இப்படியெல்லாம் வேறுதுறைகளையும்...
August 2, 2014
சங்க கால வேந்தர்களின் காலவரலாற்று நிரல்களைக் கண்டறிவதற்கு ஒரு வேதமாக விளங்குகின்ற நூல் என்பது கே.என். சிவராஜப்பிள்ளை எழுதிய கட்டுரைகள்தான். ஏனென்றால் அதற்கு முன்னால் வேந்தர்களின் காலவரிசையைப் பற்றிய கருத்து நமக்கு இல்லை. -தமிழ்க்கடல் ஔவை நடராசனார்
July 30, 2014
கிரேக்க நாட்டினுடைய அரசனும் அரசியும் சென்னை மாநகருக்கு வந்து நாங்கள், சென்னை மாநகருக்கு ஏன் வந்தோம் என்று கேட்டால், சென்னைப்பல்கலைக்கழகத்துத் தத்துவத்துறைப் பேராசிரியரிடத்தில் நாங்கள் படிக்க வந்திருக்கிறோம் என்றார்கள்.
தத்துவத்துறை பேராசிரியராக இருந்த...
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





