வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
July 28, 2014
தமிழ்த்துறைக்கே பெருமை என்னவென்றால், இலக்கியப் புலமை என்பதோடு, தமிழ் மக்களுடைய வாழ்வியலில் தம்மை ஆட்படுத்திக்கொண்டு, தமிழ் மக்களோடு நெருங்கிப்பழகுவதும், தமிழ் மக்களின் மனங்களை உணர்வதும், தமிழ் மக்களுடைய போக்குகளுக்கெல்லாம் தம்மை ஆட்படுத்திக் கொள்வதனால்...
July 27, 2014
பேராசிரியர், டாக்டர் சி.பாலசுப்பிரமணியன் அவர்கள் தாம் ஆற்றிய தலைமைப் பணியினால் சிறந்ததோடு, பணிவினாலேயே பெருமை பெற்றவர்.
என்றும் பணியுமாம் பெருமை என்பதற்குச்சான்று வேண்டுமென்றால் சி.பா.தான். அவர் தன்னுடைய பணிவினாலேயே தன்னுடைய அடக்கத்தினாலேயே தன்னுடைய புலமை...
July 26, 2014
பேராசிரியர் துரையரங்கனார் எல்லாத்துறையிலும் ஆர்வங்காட்டினாலும் கூட, இலக்கணத் துறையிலே தம்முடைய பெரும் புலமையை எடுத்துக்காட்டினார்.
நமக்குத் தெரிந்த வரையில் ‘காமம்’ என்ற சொல், விலக்கத்தக்க ஒரு சொல்லாக நினைப்பதோடு அதுவொரு குறைவுடைய சொல் என்றுதான் நினைத்தோம்....
July 25, 2014
பேராசிரியர் துரையரங்கனார் நெருங்கிப் பழகமாட்டார். அவர் நெருங்கிப் பழகவில்லையென்றாலுங்கூட எந்த நேரத்திலும் ஐயம் கேட்கவந்தால், “நீ இதுவரை என்ன படித்து இருக்கிறாய்?” என்று கேட்பார். ஐயம் கேட்கிறவருக்கே கொஞ்சம் மனம் அலுத்துப்போகும். ஆனாலும், தான் அந்த ஐயத்தைத்...
July 24, 2014
பேராசிரியர் மு.வ. அவர்கள், ஒரு கூட்டத்தில் பேசுகிறபொழுது மிக அழககாகச் சொன்னார்கள்:
“நடுநிலைமை என்பது இலக்கிய ஆராய்ச்சியில் இருப்பது மிகவும் அரிது. இலக்கிய ஆய்வாளர்கள் தங்கள் கருத்துக்களை எண்ணுகிறபோது ஒருபக்கம் சார்ந்துதான் எழுதுவார்கள். அப்படி ஒருபக்கம்...
July 23, 2014
பேராசிரியர் மு. வரதராசனார் எழுதிய மொழிப்பற்று, நாட்டுப்பற்று என்ற நூல்கள் எல்லாம் இன்று நீங்கள் படித்தாலும் கூட, நாட்டின் மீது கொண்டிருந்த நாட்டத்தை ஒரு தமிழாசிரியர் என்றைக்கும் மறக்கலாகாது என்பதற்கு வழிகாட்டிய பெருமை எங்கள் பேராசிரியர்-தமிழ்க்கடல் ஔவை...
July 22, 2014
வாழ்க்கையில் வருகின்ற செல்வங்களை வளர்ச்சிக்காகத் தரமுடியும் என்பதற்காக செந்தமிழ்ச் செல்வர் சேதுப்பிள்ளை அவர்கள் தன்னுடைய அன்னையின் பெயரால், சொர்ணாம்பாள் நினைவு என்று சொல்லி ஒரு பெருந்தொகையைத் தந்த முதல் புரவலர் சேதுப்பிள்ளை அவர்கள் தான்.
தமிழ்க்கடல் ஔவை...
July 21, 2014
அறிஞர் சேதுப்பிள்ளை அவர்களின் இல்லத்திலும் கூட மாலைவேளையிலும் மாணவர்கள் அறுவர், எழுவர் என்று இருப்பார்கள். அவர்களுக்குக் கற்றுத்தருவதும் மகிழ்ச்சியாக இருக்கும். -தமிழ்க்கடல் ஔவை நடராசனார்
July 20, 2014
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு, சட்டமன்றத்தில் 17.7.2014அன்று வெளியிட்ட பொழுது மொழிபெயர்ப்புப்பிரிவின் குறிப்பு(தமிழ்,ஆங்கிலம்) காண்க:
மொழிபெயர்ப்புப்பிரிவு- தலைமைச்செயலகம்...
July 20, 2014
பேராசிரியர் சேதுப்பிள்ளை அவர்களுடைய அறைக்கு அடுத்த அறையிலேதான் இந்திமொழியினுடைய பேராசிரியர் அறை இருந்தது. இந்தி மொழித்துறைப் பேராசிரியர் உங்களுக்கெல்லாம் தெரிந்தவர். நமக்கெல்லாம் மிக அன்புடையவராகப் பழகியவர். டாக்டர் சண்டராஜு நாயுடு அவர்கள். நாங்கள் அந்தப்...
July 16, 2014
சென்னைப்பல்கலைக்கழத்தில் எனக்குத் தெரிந்து அறக்கட்டளைப் பொழிவுகளுக்கு ஆக்கம் தந்து திங்களுக்கோர் அறக்கட்டளைச் சொற்பொழிவை நடத்தியதோடு, நாட்டில் பேசப்படுகின்ற கருத்துக்கள் எல்லாவற்றையும் அந்தப் பொழிவுகளில் கேட்கலாம் என்று, அகலக்கதவுகளைத் திறந்த பெருமை டாக்டர்...
July 15, 2014
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, நேர்முகமாகப் பல்கலைக்கழத்தில் பணியாற்றவில்லை என்றாலுங்கூட அவர் அகராதித் துறையில் பணியாற்ற வந்தபோது மட்டுமின்றித் தன்னுடைய கருத்தைத் தான்விரும்புகின்ற வகையில் தான் உணர்ந்த வகையில் எடுத்துச்சொல்லுகிற சிறப்பு அவருக்கு இருந்தது....
July 14, 2014
சிந்தனைகள் வளர்ப்பது என்ற வகையில் டாக்டர் இராசமாணிக்கனார் அவர்கள், மதுரை தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிவிட்டு, மனம் உடைந்துபோய் திரும்பியபோது, அவருடைய தகுதியைக் கண்டு அரவணைத்துக்கொண்டது சென்னைப் பல்கலைக்கழகம். அறிஞர் மா. இராசமாணிக்கனார் அப்போது வரும்போதே...
July 13, 2014
படைப்புப் பண்பினாலேயே உயர்ந்து நின்று பேராசிரியராகத் திகழ்ந்த பெருமை மு.வ. அவர்களைத்தான் சாரும். அவர் பல்கலைக்கழகத்திற்கு வருவதற்கு முன்னாலேயே அவருடைய படைப்புக்கள் நாட்டு மக்களின் நெஞ்சங்களையெல்லாம் ஒரு பெரிய மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியவை. ‘மணப்பரிசு’...
July 12, 2014
திறனாய்ந்து தெளிகின்ற முறை என்பதைத் தமிழ் உலகத்திற்கு ஆங்கில இலக்கியத்தில் அதைப் பாடமாக வைத்தபிறகுதான், திறனாயும் போக்கு தமிழுக்கு வந்தது. அதற்கு முன்னால் உரையாசிரியர்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்லும்போது ஏதுக்களாலும், எடுத்துக்காட்டுக்களாலும் வாதிட்டு...
July 11, 2014
ஆய்வுத்துறையிலேயே நுழைந்துநின்று தன்னுடைய கருத்துக்களை வழங்க வேண்டும் என்பதற்காகப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், இன்னும் சொன்னால் கல்லூரிப் பேராசிரியர்களை விட இரண்டு மடங்கு ஊதியம் அதிகம் பெற்றவர்கள். எனவே, பல்கலைக்கழகத்தினுடைய அமைப்பு முறைக்கும் துறைகளின்...
July 10, 2014
எதிர்க்கட்சியில் தலைவராக இருந்தவர், துணைவேந்தராக இருந்தவர், டாக்டர் இலட்சுமணசாமி முதலியார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபொழுது நாடாண்ட காங்கிரஸ் இயக்கத்தினுடைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர்.
அவர் எழுந்து பேசிய கருத்துக்களைக் கேட்டபொழுதெல்லாம்...
July 9, 2014
தமிழ்த்துறைக்கே பெருமை என்னவென்றால்
இலக்கியப் புலமை என்பதோடு,
தமிழ் மக்களுடைய வாழ்வியலில் தம்மை ஆட்படுத்திக்கொண்டு,
தமிழ் மக்களோடு நெருங்கிப்பழகுவதும்,
தமிழ் மக்களின் மனங்களை உணர்வதும்,
தமிழ் மக்களுடைய போக்குகளுக்கெல்லாம் தம்மை ஆட்படுத்திக் கொள்வதனால்...
July 8, 2014
இலங்கையிலிருந்து, அவருடைய புகழைக் கேட்ட மாத்திரத்திலேயே, அழைத்து வந்து அவரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குத் துறைத்தலைவராக, இருக்க வேண்டுமென்று விபுலானந்தரைக் கேட்டுக்கொண்டார். விபுலானந்தர் தமிழ் மாணவர் இல்லை. விபுலானந்தர் ஓர் அறிவியல் மாணவர். அறிவியல்...
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





