வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
May 12, 2013
கரும்பு தந்த தீஞ்சாறே
கனி தந்த நறுமலரே
அரும்பு தந்த வெண்கையே
அணி தந்த செந்தமிழே
என்ற புகழ்ச்சொல்லை சொல்வது தமிழர்களின் கடமையாகும்
May 12, 2013
வாழ்க்கை என்பது வையகத்தோடு வாழும் சூழலைப்பொறுத்தது.பனி கொட்டும் எஸ்கிமோகல் கொதிப்பின் குறைவில்லாத அராபிய நாடுகள் இரண்டு நிலைகளில் நிற்கின்றன.
இந்திய நாடு குளிரும் கொதிப்பும் கலந்துள்ள நாடு.காலம் செல்லச்செல்ல பங்குனி,சித்திரை,வைகாசி திங்களில் கொதிப்பின்...
May 8, 2013
புன்னகை(Smile), சிரிப்பு(Laughter) என்ற இருவரும் ஒரே வீட்டில் பிறந்தவர்கள்.
அரும்பும் புன்னகையும்,ஆர்ப்பரிக்கும் நகைப்பும் உடலுக்கு நலம் செய்பவை.
மும்பையைச்சார்ந்த டாக்டர் மதன் கட்டாரியா அவர்களை நகை மருத்துவர்(Giggling Guru) என்றே நாடு அழைத்தது.
மே...
May 7, 2013
எவருக்கும் அடங்காத சிங்கங்கள்,ஈடில்லாத இருவர் அறிஞர் கு இராசவேலும்,பேராசிரியர் அரசன் கண்ணனார் ஆவர்.இவர்கள் மட்டுமே அந்நாளைய தலைமைச்செயலாளரையே தமிழால் நடுங்க வைத்தார்கள்.
ஒரு முறை அவர்கள் சொன்னது மூன்று ஆண்டுகளோ ஐந்து ஆண்டுகளோ ஓயாமல் தமிழ்,தமிழ் என்று...
May 7, 2013
பேராசிரியர் மறைமலை இலக்குவனார் நான் மாநிலக் கல்லூரியில் பயின்றபோது எனக்குப் பெரும் பேறாக வாய்த்த பேராசிரியர் திலகமாவார்.
பகுத்தறிவுச் சிந்தனையும் பரந்த நூலறிவும் சிறந்த ஆங்கில நுணுக்கமும் ஒரு சேரப்பெற்ற எங்கள் பேராசிரியர் தன் தாங்கமுடியாத அவலத்தை மனத்தில்...
May 6, 2013
ஆயிரம் ஆண்டுப்பழமையுடைய பெயர்களைத்தான் இன்றும் வெள்ளையர்கள் குடும்பப்பெயர்களாக வில்லியம்ஸ்,ஜேம்ஸ்,ஜான்,ரிச்சர்ட்,பீட்டர்,மாத்தியு என்று இன்றும்
வைத்திருக்கிறார்கள்.அவ்வப்போது இரண்டு மூன்று எழுத்துக்களில் சுருக்கப்பெயரைச்சூட்டிக்கொள்கிறார்கள்.
விக்னேஷ்...
May 6, 2013
பிச்சு ஐயர் பக்கத்து வீட்டில் இருந்து கொண்டு பீட்சா உணவிற்கு தொலைபேசியில் சுழற்றிக்கொன்டிருக்கிறார்.பிச்சு ஐயர் பேரன் மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஸ்ரீவில்லிப்புத்தூரை மறந்து விட்டு இட்லி தோசைக்கடையை அமெரிக்காவில் திறந்திருக்கிறார்.
அமெரிக்கர்கள் இந்த...
May 6, 2013
எழுத்து விடாமல் எந்த துண்டுப்பதிவுகளையும்,ஏடுகளையும்,காகித முடங்களையும் பதிவு செய்து காத்து வருவது இங்கிலாந்து நாட்டின் பிரிட்டிஷ் நூலகத்தின் இன்றியமையாப்பணியாகும்.
திருக்குறள் எங்கே என்று கேட்டதும் எந்த திருக்குறள் கையடக்கமா?கால் பக்க அளவா ? என்று இங்கே...
May 1, 2013
Rtn Olivannan organized an excellent evening meeting on literary pursuits and was happy to see as many energetic,bublling enthusiasts in the heart of city sharing their thoughts on a laudable pursuit.Kudos
April 27, 2013
பொய்கள்,புலவர்களின் பொய்கள்,புள்ளிவிவர பொய்கள் என்று சொல்லலாம்.இதையே ஆங்கிலத்தில் Lies,Damned Lies,Statistics
என்பார்கள்.
அறிவியல் அறிஞர்கள், தொழில் நுணுக்கப்பொறிஞர்கள்
இவைகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்? ஓலைச்சுவடிகளின் எண்ணிக்கை முப்பதுமுக்கோடி...
April 26, 2013
கிழிந்த ஓலைகள்,முறிந்த ஓலைகள்,ஒட்டிய
ஓலைகள்,ஒரு பக்கத்திற்கும் மறு பக்கத்திற்கு தொடர்பில்லாத ஓலைகள் என்று அத்தனையும் மின்னாக்கம் செய்யப்பட்டன.எழுதியவன் ஏட்டைக்கெடுத்தான்,
எடுத்துப்படித்தவன் பாட்டைக்கெடுத்தான்.பதுங்கியிருந்ததாக சொல்லி பாதிக்கெடுத்தார்.மிஞ்சுவதற்கு...
April 25, 2013
நான் சென்னையில் பிறந்தவன்,இராயப்பேட்டையில் வளர்ந்தவன்.பதினாறு ஆண்டுகள் நான் தொடர் வண்டியிலேயே
சென்றதில்லை.
காளை மாடுகள்,கன்றுகள்,எருவட்டி,பின்ணாக்கு,சோழி,பல்லாங்குழி,
ஏர் உழுதல்,கூழ் இவைகளை பார்த்ததில்லை.
என் தந்தையாரோடு ஒரு முறை வடலூர் சென்ற பொழுது...
April 24, 2013
கனல் தெறிக்கும் வசனங்களை பேசிய கண்ணாம்பா பற்றி கதை கதையாக சொல்வார்கள்.உயரமான கண்ணகி உருட்டும் விழிகளோடு வசனம் பேசினார்.நீண்ட
வசனங்களை தொடர்ந்து பேசி வெற்றிப்பெற்றார்.அதனால் தான் பொறுத்தது போதும் மகனே பொங்கியெழு என்ற வசனத்தை பசுபலேட்டி கண்ணாம்பாவை நடிக்க...
April 23, 2013
இன்று நாடக வேந்தர் ஷேக்ஸ்பியரின் 450வது பிறந்த நன்னாள்.
நானிலத்திலுள்ள 1222க்கும் மேற்பட்ட நாடக மாந்தர்களின் காதல்,களிப்பு,வேதனை,வெற்றி,துயரம்,துடுக்கு,மிடுக்கு ஆகிய அத்தனை இயல்புகளையும் சித்தரித்த பேரறிஞர் ஆவார்.
பொதுவாக ஆங்கிலம் நன்றாக தெரிந்தவர்களே...
April 22, 2013
பாரதியாரும் பகவத்கீதையும் 2007 ஆம் ஆண்டில் முனைவர் சீதரன் எழுதிய நூல் நூலகத்துறையின் தெரிவுக்குழுவால் தள்ளப்பட்டுவிட்டது.அச்சடித்த ஆயிரம் படிகள் அப்படியே இருக்கின்றன.
பாரதியாரை பிடிக்கவில்லையா?ஸ்ரீதரனை பிடிக்கவில்லையா?என்று அறிஞர் எஸ் முத்தையா 18.4.2013...
April 22, 2013
தனித்து நிற்க முடியாமல் தள்ளாடுபவர்களுக்கு சாயும் தூணே ஊழலாகும்.(Dependency breeds corruption)
தந்தை மகளையும்,மகள் கணவனையும், அதிகாரி அமைச்சரையும், அமைச்சர் தலைமையமைச்சரையும் நீதிமன்றங்களின் மீதும் சாயத்தொடங்கினால் ஊழல் உருவாகும்.
ஒரு இசுரேலியர்க்கு...
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





