சங்கப்புலவர்கள் 49 என்ற எண்ணிக்கை எப்படி வந்தது? திருவிளையாடார்ப்புராணத்தை திருப்பிப்பார்த்தால்
தெரியும் சேதி? வடமொழி எழுத்துக்கள் 49ஐ தான் சங்கப்புலவர்களின் எண்ணிக்கையாக கொண்டார்கள்!
30 தானே தமிழ் எழுத்துக்கள்.30 பேர்கள் அல்லவா தான் இருந்திருக்க வேண்டும் என்று முறையிடத்தெரியாமல் தான் 7
நூற்றாண்டுகள் கழிந்தன!!

Add a Comment