அகிலமுழுவதும் பரவும் நீரிழிவு
அதிக உணவு மாவுச்சத்தின் இழிவு
கணைய பீட்டா உயிரணுக்களின் அழிவு, இதுவே
மனிதகுலத்தின் நலிவு.வேண்டுவோம் நம்மினத்தில் விழுப்புணர்வின் செறிவு
எழுத்திலும்,சொல்லிலும் ஓங்கிடுவோம் தமிழறிவு
இக்கொடிய பிணியைத் தடுக்க காட்டுவோம் துணிவு
அதனால், உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுபாட்டிற்கு வழுங்குவோம் பணிவு.

Add a Comment