POST: 2011-04-29T16:00:45+05:30

செந்த மிழ்க்கே

வருமிக்க தீமையினை
எதிர்த்திடுவீர் நெஞ்சாலும்
வாய்மெய் யாலும்

என அறிவுறுத்திய பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளில் அவர் வழி நடக்க உறுதி கொள்வோம்!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *