POST: 2011-06-07T12:54:22+05:30

அம் ஈறு வட நூலார் முடிவு.இப்போது தொல்காப்பியம்,இளம்பூரணம்,மனோன்மணியம்,காந்தீயம்,
வள்ளுவம் என்ற சொற்கள் வந்து விட்டன .தொல்காப்பியன் என்பது தான் நூலுக்கு பெயராகலம் என்று நாவலர் சோமசுந்தர பாரதியார் எண்ணினார். தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி என்பது தானே பாயிரம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *