வாழ்வது என்பது சில பேருக்கு வரமாக கிடைக்கிறது,வரத்தை பயன்படுத்திக்கொள்வது தான் வாழ்வின் இலட்சியமாகும்.
அரிய வாழ்க்கையில தனக்கு வேண்டாத பொருட்களை வீசி எரிவதைக்காணும் போது மனம் வெதும்புகிறது.பயன்படாத பொருளே இப்பாரினில் இல்லை என்பதை அறிந்து நிற்க!
நோபல் அறிஞர் அன்னை தெரேசா

Add a Comment