POST: 2011-08-03T00:42:37+05:30

பாவாணர் தொடங்கிய, பன்னிரெண்டாயிரம் பக்கங்கள்,ஐந்து லட்சம் தமிழ்ச்சொற்கள்,31தொகுதிகள்,37 ஆண்டுகளாக நடந்துவந்த தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்டம் (Tamil etymological Dictionary project) முழுமை எய்தியுள்ளது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *