கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழைய மொழி…நடைபாதைக்கோயில்களை நாடு தாங்காது என்பது புது மொழி!! நடைபாதைக்கோயிலுக்கு நாளும் பூசை நடத்த வேண்டியதால் பொது மக்கள் சாலைகளின் குறுக்கே எந்நேரமும் நடக்கலாம்.
தமிழ்நாட்டில் 77,543,ராஜஸ்தானில் 58,253,கர்நாடகாவில் 2814 நடைபாதைக்கோயில் உள்ளன
தினத்தந்தியின் 20.9.2011தலையங்கத் தகவல்

Add a Comment