POST: 2011-10-02T12:52:35+05:30

அறிவியல் வளர்ச்சியில் கலைச்சொற்களை உருவாக்குவது போல காந்திய வாழ்க்கையில் அடிக்கடி பயன்படும் கலைச்சொற்கள் என்று பார்த்தால் அகிம்சை சத்தியாக்கிரகம் (பற்றுறுதி)
சர்வோதயம் (அனைவர்க்கும் நன்மை)
உண்ணாவிரதம் சத்திய சோதனை (உண்மையோடு உடன்படுதல்)
கிராம சீர்திருத்தம் ஒத்துழையாமை (பொருந்தாதவற்றுக்கு)
சட்டமறுப்பு சுதேசியம் சுயராஜ்யம் கைத்தொழில்
மரபார்ந்த அறிவியல் கட்டுப்பாடு சகிப்புத் தன்மை (Tolerance)
இந்தக் கலைச் சொற்களின் பட்டியல் முற்றுப்பெற்றதென்று கூறமுடியாது. வேண்டுமானால் காலத்திற்கேற்பச் சிலவற்றை மாற்றிக்கொள்ளலாம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *