POST: 2011-10-03T18:09:27+05:30

One tree makes one lakh matchsticks but one matchstick can burn one lakh trees.
Negative thoughts can burn all positive thoughts
Be positive always

ஒரு மரத்திலிருந்து ஓர் இலக்கம் தீக்குச்சிகளை பெறலாம்.
ஒரு தீக்குச்சியை உரசினால் ஓராயிரம் மரங்கள் கரிந்து போகும்
எதிர்மறையான எண்ணம் எழிலார்ந்த கருத்துகளை சிதைக்கலாம்
நம்பிக்கையோடு நல்லதை நினைப்போம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *