வேதியர்குல வேங்கடராமன் மூட நம்பிக்கையை முறியடிக்கிறார்.எங்கள் ஊரில் வன்னியர் வைத்தியநாதன் திருப்பதிக்கு மூன்று தடவை பதவி விண்ணப்பத்தோடு சென்று வருகிறார்.வேதியர்கள் தான் மூடநம்பிக்கையை வேரறுக்க முடியும்.மற்றவர்கள் எல்லாம் பெரியார் வாழ்க என்று சொல்லிவிட்டு ஆரூடம் பார்த்துக்கொண்டிருக்க முடியும்….

Add a Comment