1947 வரையில் கல்விக்கற்று பட்டம் பெற்ற தமிழார்வலர்களும் நூற்றுக்கு நாற்பது பேர் ஏதேனும் ஒரு தமிழ்ப்பாடலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்திருக்கிறார்கள்.வெள்ளையர்களே சங்க இலக்கியம்.சங்கம் மருவிய இலக்கியம்,ஐம்பெருகாப்பியங்கள்,இலக்கணங்கள்,
அகராதிகள்,சைவ,வைணவ சாத்திரங்கள்,நளவெண்பா பாரதியார் முடிய எல்லாமே ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன.
தேடிக்கண்டறிய முடியாமல் போவதால் அவரவர் இப்போது மொழியாக்கம் செய்யவேண்டும் என்கின்றனர்.
சால்வைக்கு மேல் படுத்திருக்கும் ஆட்டுக்குட்டியை
தேடத் தெரியாதவர்கள் சந்தைக்குப் போய் விலைக்கு வாங்குவதற்காக செல்கிறார்கள் என்றால் சந்தி சிரிக்காதா?

Add a Comment