POST: 2012-01-09T14:57:26+05:30

எல்லாமே வேடிக்கை

திருப்பதிக்கு சென்று வந்ததற்கு கட்சியை விட்டு கணேசனை நீக்கினார்களாம்.காசுடையவர் சென்னையில் திருவரங்கத்தை அமைத்துக்காட்டி நின்ற கோலத்திலும்,கிடந்த கோலத்திலும் பெருமாளை நிறுவிக்காட்டினார்கள்.கட்சி எப்படி வளர்கிறது என்று பார்த்து வீர பாண்டியர்கள் வியந்து போனார்கள்…

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *