POST: 2012-01-09T15:04:02+05:30

எல்லாமே வேடிக்கை

திருப்பெரும்புதூர்,திருவல்லிக்கேணி,திருவில்லிப்
புத்தூர்,திருவரங்கம் என்ற இலக்கியப்பெயர்கள் தமிழ்நாட்டில் தான் திருவை இழந்து ஸ்ரீபெரும்புதூர்,ஸ்ரீவில்லிப்
புத்தூர்,ஸ்ரீரங்கம் என்று மாறியிருக்கிறது.

ஆந்திரர்களோ,கேரளத்தவர்களோ திருப்பதி,திருவனந்தபுரம்
என்ற திருவைக் காக்கின்றனர்.திருப்பதி என்ற பெயர் சொல்லக்கூடாது என்பதற்காக ஸ்ரீபதி என்று பெற்றோர்கள் பெயரிட்டு இருப்பது இங்குத்தான் காண முடியும்.ஒரு காலத்தில் ஸ்ரீ வல்லபர் என்று தான் திருவள்ளுவரையே எழுதிப்பார்த்தோம்…

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *