வேண்டலாம் என்பது கெஞ்சுவதற்குரியதாக கருதப்பட்டுக் கோரலாம்,கேட்டுக்கொள்ளலாம் என்று எழுதுவதை எண்ணிப்பார்க்கலாம்.வேண்டுதல் என்பதற்கு விரும்புதல் என்று பொருள்.எனவே வேண்டுதல் வேண்டாமை இலாதான் என்ற திருக்குறளை ஐந்தாம் வகுப்பில் விருப்பு வெறுப்பில்லாதவன்
என்று ஆசிரியர் அனைவரும் அறிய வேண்டும் என்று கூறினார் என்று பேரறிஞர் அண்ணா எழுதினார்

Add a Comment