POST: 2012-02-02T14:48:28+05:30

Mineral Water:நன்னீர்
Pick pocket:வழித்திருட்டு
Helicopter: வான் சிவிகை
Hotplate:மின் அடுகல்
Anti virus software:நச்சு முறி
Malware:நச்சு மென்நிரல்
Vacuum cleaner:மின் துப்புரவி
LCD TV:படிக நீர்ம தொலைக்காட்சி
Tube Train:நிலத்தடி தொடரி

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *