POST: 2012-02-29T11:00:56+05:30

THE OLD STOIC-Emily Bronte

RICHES I hold in light esteem,
And Love I laugh scorn;
An lust of fame was but a dream,
That vanish’d with the morn:

And if I pray, the only prayer
That moves my lips for me
Is, ‘Leave the heart that now I bear,
And give me liberty!’

Yes, as my swift day near their goal,
‘Tis all that implore;
In life and death a chainless sould
With courage to endure.

Tamil Version

தொன்மைகால யோக / ஞான நிலை

செழுமை, பாதைக்குரிய ஓர் நன்மதிப்பான ஒளி,
அன்பு, எனக்கு நகைப்பூட்டும் ஏனைச் செயல்,
புகழ்ச்சிக்கான இச்சை, அது கனவாக இருந்தாலும்,
அக்கனவிலேயே காட்சியை விட்டு அகன்றுவிடும்:

என்வழிவாடு,
என் நலனுக்காக மட்டுமே இருக்கும்.
அதில், நான் சுமந்திருக்கும் என் இதயத்தை என்னிடம் விட்டுவிடுமாறும்,
எனக்கு முழு சுதந்திரம் அளிக்கும் படியும் விண்ணப்பம் செய்யும்.

ஆம், என் கொள்கைகளை நோக்கி என் நாட்கள்
சிறகடித்துச் செல்லுகையில்,
இதைத்தான் மன்றாடி வேண்டுகிறேன்
வாழ்விலும், சாவிலும், பிடிப்பில்லாத ஆண்மாவிற்கு
துணிவே துணையாக நீடித்துவிடும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *