POST: 2012-03-02T14:13:51+05:30

மகாபாரதத்தில் யுதிட்டிரன் இராய சூய யாகம் செய்தபோது சோழ சேர பாண்டியர் மூவரும் வந்திருந்ததாக வியாசர் கூறுகின்றார்.இதனால் வேத காலத்திலும் இதிகாசகாலத்திலும் வட நாட்டு வடவருக்குத் தென்னாட்டுச் சேர சோழ
பாண்டியர் தெரிந்திருந்தனர் என்பது தெளிவாய் விளங்குகின்றது…..

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *