மாமன்னர் அலச்சாந்தருக்குப் பின் செல்யூகசு நிகேட்டர் விடுத்த மெகசு தனிசு என்பார்,கங்கை நாட்டுப் பாடலிபுரத்தில்
சந்திரகுப்த வேந்தன்பால் தங்கித் தாம் அந் நாளிற் கேள்வியுற்ற செய்திகளைக் குறித்து வைத்தார் .அக்குறிப்புனுள் சேர
சோழ பண்டியர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.அவற்றுள் சேர்மா (Chermae) என்பது சேரமான்களையும்,நறா(Narae) என்பது சேர நாட்டு வட பகுதியான குட நாட்டு நறவூரையும் குறிப்பனவாம்.

Add a Comment