POST: 2012-03-08T11:09:07+05:30

இந்து சமய புராணங்களில் வாகனங்களுக்குத் தனிச்சிறப்பு உண்டு. இந்து சமயக் கடவுள்களில் சில கடவுள்களுக்கு மட்டும் வாகனங்கள் உண்டு.

திருமாலுக்கு – கருடன்
சிவனுக்கு – ரிசபம்
சுப்பிரமணியனுக்கு – மயில்
கணபதிக்கு – மூஷிகம்
அய்யப்பனுக்கு – புலி
இந்திரனுக்கு – வெள்ளை யானை
மன்மதனுக்கு – தேர்
ரதிக்கு – அன்னம்
துர்க்கைக்கு – சிங்கம்

இதுபோல் எட்டு திசைக்காவலர்களுக்கும் தனித்தனி வாகனங்கள் உண்டு.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *