வடக்கில் காசிக்கும், தெற்கில் இராமேஸ்வரத்திற்கும் சென்று வணங்கினால் பாவங்கள் அனைத்தும் நீங்கி முக்தி கிடைக்கும் என்று சொல்வார்கள்.
இராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனத்தை விட தீர்த்தமாடுவதுதான் மிகச் சிறப்பு என்றும் சொல்வார்கள்.
இராமேஸ்வரம் ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்களும், வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளன
இந்தத் தீர்த்தங்களில் அக்கினி தீர்த்தம் என்று கூறப்படும் இராமேஸ்வர சமுத்திரக் கரையில் தீர்த்தமாடலைத் தொடங்கி பின்பு ஆலயத்தினுள் மற்ற தீர்த்தங்களில் நீராடினால் புண்ணிய பலன்களும், பல்வேறு சிறப்புகளும் கிடைக்கும் என்பார்கள்.
இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயில் பிரகாரம்தான் தமிழ்நாட்டிலுள்ள கோயில்களில் மிகப்பெரிய பிரகாரம்…..

Add a Comment