POST: 2012-03-17T20:49:25+05:30

தமிழ்ப்பல்கலைக்கழகம் வாழ்வியற் கலைக்களஞ்சியம், அறிவியற் கலைக்களஞ்சியம், பெருஞ்சொல்லகராதி, தூய தமிழ் அகரமுதலி, சங்க இலக்கிய அகராதி, மர இன பெயர்த்தொகுதி, தொழிற்கலைச் சொல்லகராதி, தமிழ் இனங்களும் குலங்களும் என்ற அறிஞர் தர்ஸ்டன் அவர்களின் மொழிபெயர்ப்பு என 50-க்கு மேற்பட்ட தொகுதிகளை வெளியிட்டுள்ளது.

மிகப்பெரிய சாதனையாகும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *