தந்தை பெரியார் சந்தை ஓரங்களிலும், சாவடிகளிலும் நின்றபடி சீர்திருத்த முழக்கம் செய்து கொண்டிருந்தார்.
பற்றி எறியும் பகுத்தறிவுத் தீப்பிழம்பாக வாழ்ந்த அவரை சுற்றி சிலர் மட்டுமே இருந்தனர்.
எவர் எதிர்த்தாலும் அவரை பெயரைச் சொல்லியபடியே 1965லிருந்து ஏறத்தாழ 50 ஆண்டுகளாக தமிழகத்தில் சனாதனம் மிதிக்கப்படுகிறது.
யுனெஸ்கோ அவரை பாராட்டிக் குறிப்பிட்டதை மதன்ஜித் சிங் இந்து நாளிதழில் எழுதி காட்டியிருக்கிறார்….

Add a Comment