POST: 2012-05-04T14:07:28+05:30

பெயர்கள் தனிச்சிறப்புக் கொண்டவை. பெயரில் என்ன இருக்கிறது என்றுகூட வினா எழுப்புதலமுண்டு.

மக்களுக்கு அமைந்த பெயர்களில் அந்நாட்டு மக்களுடைய மனம், குணம், பண்பாடு, வழிபாடு, கோட்பாடு, பழக்க வழக்கம் எல்லாம் புதைந்துள்ளன.

பெயர்களை இயற்பெயர் சிறப்புப் பெயர் எனக் குறிப்பதுண்டு. இப்பெயர்களைக் காணப்பெயர் இடுகுறிப்பெயர் எனக் கூறி காரணம் பற்றி அமைவது அமையாதது இடுகுறி என்றனர். .

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *