தமிழில் கலந்த இந்தி மொழிச் சொற்களும் அதற்குச் சரியான தமிழ்ச் சொற்களும்-3
18மஸ்தூர் தொழிலாளர்
19 கட்டுமஸ்து கட்டுடல்
20 வஸ்த் பொருள்
21 நமஸ்தே வணக்கம்
22 உத்தர் வடக்கு
23 சொஜ்ஜி சிற்றுண்டி வகை
24 சோக்ரா ஏவல் செய்பவன்
25 தட்டுவாணி நாட்டுக்குதிரை
26 தம்படி காசு
27 தம்புரு நரம்பு வாத்தியம்
28 துப்பட்டா துணிவகை
29 தூட்டி ஆடை
30 மிட்டாதார் பணக்காரர்
31 பந்த் கடையடைப்பு
32 மந்திரி அமைச்சர்
33 சுந்தர் அழகு
34 தோஸ்த் நண்பன்
35 பச்சா மகன்
36 பகவான் கடவுள்
37 சோடனை ஒப்பனை
38 சோதா சோம்பேறி
39 சோபதி தோழன்
40 டப்பா தகரப்பெட்டி
41 டபாய் ஏமாற்று
42 டீக்கு சரி
43 டேரா தங்குதல்
44 டோசர் மோதுகை
45 டோபி சலவையாளர்
46 டோலி தூக்குப்படுக்கை
47 முண்டாசு தலைப்பாகை
48 மோட்டா கடினமான
49 லேவாதேவி கொடுக்கல் வாங்கல்
50 ஜகா பின் வாங்குதல்

Add a Comment