மொழி,கலை,இலக்கியம்,பண்பாடு முதலியவை அரசியல் கட்சிகளைத் தாண்டியவை.அறிஞர் ராதாகிருஷ்ணன்,திருமதி ருக்மணி அருண்டேல்,கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் முதலியோர் அறிவுக்கலையின் சிகரத்தை தொட்டவர்கள்.
விதவைகளாக வீட்டில் முடங்கி கிடந்த இளம்பெண்ணை பரதம் ஆட வைத்து
இது கண் கூசுகிறது என்றுஆச்சாரியாரை கண் கலங்க வைத்ததோடு,மறுமணம் செய்து கொண்ட விதவை காலடி எடுத்து வைத்த மங்கல இடம் தான்
கலா ஷேத்திரம் என்கிறார்கள்.இவர்கள் கையில் ஷேத்திரம் என்ன பாடுபடுகிறது தெரியுமா?
இழிந்தவன் தொட்டால் மண்கலம் அதுவே ஈசன் கோயில் புரோகிதன் தொட்டால் பொன் கலம் என்ற இழிவு இந்த நாட்டில் இன்றும் இருக்கிறது.
கலா ஷேத்திரமா அல்லது ஆடலின் பெயரில் அட்டுழியங்கள் செய்கின்ற குருஷேத்திரமா என்று இந்து நாளிதழில் மேனனை வைத்து கட்டுரை வெளியிட்டுள்ளது

Add a Comment